End of The World- December 21 2012



2012 December மாதம் 21ம் திகதி நூஹ் நபி அவர்களின் காலத்தில் ஏற்பட்டது போன்றதொரு பிரளயம் ஏற்படப் பேவதாகவும்> அப்போது இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அழிந்து இப்பூமியில் புதிய தொரு யுகம் தோன்றப் போவதாகவும் இன்று பரவலாகப் பேசப்பட்டு வருகின்றமை கவன ஈர்ப்புக்குரிய ஒன்றாகும்.


உண்மையில் உலகம் உலகம் அழியப்போவதாக இதற்கு முன்பும் பல தடவைகள் காலம் குறித்துச் சொல்லப்பட்ட போதிலும்> இங்கு சொல்லப்படும் எதிர்வு கூறல் சற்று வித்தியாசமானதாகும். அதாவது Mayan என்ற நாட்காட்டியின் பிரகாரம் இந்த யுகத்திந் முடிவு நாள் 2012.12.21ம் திகதியாகவும் அதன் பின் புதிய தொரு யுகம் தோன்றி புதியதொரு வரலாற்றுப் பக்கம் ஆரம்பிக்கப்படப் போவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இது பற்றிய மேலதிக தகவல்களுக்கு


http://www.2012worldcountdown.com

Home

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS